VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம்.

பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில்  VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. வளச்சு வளச்சு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மகேஸ்வரி.

மகேஸ்வரியின் இந்த புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


vj-maheswari
vj-maheswari