த்ரிஷா இதுவரை நடித்த திரைப்படங்கள் 1999 - 2022. Cinemugam.
















































Trisha Filmography
த்ரிஷா இதுவரை நடித்த திரைப்படங்கள் 1999 - 2022. Cinemugam.
திரிஷா கிருஷ்ணன் 
பிறப்பு - மே 4, 1983, 39 Years.
த்ரிஷா திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை. சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்
#Trisha #cinemugam