திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்

டாப் நாயகிகள்

இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகள் பலர் உள்ளார்கள்.


நயன்தாரா, சமந்தா, தீபிகா படுகோனே என திருமணம் ஆன நாயகிகளும் டாப்பில் உள்ளார்கள், த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி போன்ற நடிகைகள் சிங்கிளாகவும் உள்ளார்கள்.


அப்படி தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கும் பிரபலங்களின் விவரத்தை காண்போம்.














நடிகைகளின் லிஸ்ட்

த்ரிஷா- 39 வயது

அனுஷ்கா ஷெட்டி- 40 வயது

கிரண் ரத்தோட்- 41 வயது

தபு- 50 வயது

பூனம் பாஜ்வா- 37 வயது

இலியானா- 36 வயது

டாப்ஸி- 35 வயது

ஸ்ருதிஹாசன்- 36 வயது

நக்மா- 47 வயது

கோவை சரளா- 60 வயது

வரலட்சுமி சரத்குமார்- 37 வயது

ஆண்ட்ரியா- 36 வயது