அசத்தலான உடையில் அசத்தும் யாஷிகா ஆனந்த். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.



Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து  மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்த யாஷிகா, குற்ற உணர்ச்சியில் பல நாட்களாக தவித்து வந்தார்.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

தோழியை பிரிந்த சோகத்தையும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கும் உருக்கமாக பதிலளித்த யாஷிகாவிற்கு பலர் ஆதரவு அளித்தனர்.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,

இந்த ஆண்டில் மட்டும் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, சிறுத்தை சிவா, தி லெஜண்ட் உள்ளிட்ட அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.

Yashika Aannand,யாஷிகா ஆனந்த்,