பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பாரதி கண்ணம்மா – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 சீரியல்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பாரதி கண்ணம்மா – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 சீரியல்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது பாரதி கண்ணம்மா.

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பாரதி கண்ணம்மா – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 சீரியல்கள்

Top 5 TRP Rating Serials : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது.

அந்த வகையில் இந்த வாரமும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வார எபிசோடுகளில் மக்களின் மனம் கவர்ந்து TRP ரேட்டிங்கில் 13.0 பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா. பிறகு பாக்கியலட்சுமி தொடர் 11.8 ரேட்டிங் பெற்று 2 ஆம் இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 11.7 ரேட்டிங் பெற்று 3 ஆம் இடத்திலும், ராஜா ராணி 2 சீரியல் 10.9 ரேட்டிங் பெற்று 4 ஆம் இடத்திலும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் 7.9 ரேட்டிங் பெற்று 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.