இத பார்த்துட்டு எப்படி தூங்கறது? - கவர்ச்சி உடையில் திணறடித்த பூனம் பாஜ்வா

Poonam Bajwa

ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார். 


தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். அதோடு,  சமீபநாட்களாக  சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.


இந்நிலையில், உள்ளாடை எதுவுமில்லாமல் கவர்ச்சியாக உடையணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.