கப்புனு புடிச்சிக்கோ மொத்தமா பறந்துடும் - புடவையை கயிறு கட்டி காத்துல பறக்கவிட்ட குமுதா!

Nandita Swetha

ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய நந்திதா ஸ்வேதா!


ஒரு சில நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர் கூட மறக்கும் அளவுக்கு அவர்கள் நடித்த படத்தின் கதாபாத்திர பெயர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடும். அப்படிதான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நந்திதா ஸ்வேதா. 


இவர் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இதனைத் அதையடுத்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார். மேலும், தெலுங்கு சினிமாவிலும் கவனத்தை செலுத்திய அவர் தற்போது அக்ஷரா எனும் படத்தில் நடித்துள்ளார். 


இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை கட்டி முந்தானையை காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மாடர்ன் உடைகளிலே கவர்ச்சி காட்டிய நந்திதாவை பார்த்து பார்த்து போர் அடித்து போனவர்களுக்கு இந்த போட்டோ புது தெம்பை கொடுத்துள்ளது.