ஜன்னலை முன்னாடி வச்சு, கவர்ச்சியில் கதிகலங்கவிட்ட யாஷிகா...

Yashika Aannand

தமிழில் முதல் அடல்ட் காமெடி படமாக வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

தற்போது பெரிதாக அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில் வெள்ளை நிற உடையில் உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் படி படு கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.