வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்க கூடாது என ரசிகர்கள் பதட்டத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தாலி கட்டும் சரியான நேரத்தில் கண்ணம்மா வந்து விடுகிறார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதனை தடுக்க அஞ்சலியும், அகிலனும் செல்கின்றனர். தாலி கட்டும் சரியான நேரத்தில் அகிலன் வந்து விட பாரதிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வெண்பாவை அகிலன் கண்டபடி பேச வாக்குவாதத்தில் முடிகிறது.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

மேலும் அகிலனையும் தாண்டி பாரதி மறுபடியும் தாலி கட்ட போக அப்பொழுது கண்ணம்மாவும் வந்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மா வெண்பாவை கண்டபடி பேசுகிறார். கண்ணம்மா குழந்தைக்கு ஒரு பதிலை சொல்லு என்று கேட்க, வருண் கிட்ட கேளு என்று மறுபடியும் கேவலமாக பேசுகிறார். ஆனால் கண்ணம்மா விடுவதாக இல்லை.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

டெஸ்ட் எடுத்து நிரூபித்த பின்னரே இந்த கல்யாணத்தை நடத்த விடுவேன் என்று கூறுகிறார். அஞ்சலியின் அம்மாவும் பேச ஆரம்பிக்கின்றனர். வெண்பாவை பார்த்து பார்க்க கோவில் மாடு மாதிரி இருக்கியா உனக்கு வேற மாப்பிளையே கிடைக்கலையா?? என்று கேட்க வெண்பாவிற்கு கோவம் தலைக்கேறுகிறது. கண்ணம்மாவை பார்த்து வேற ஒருத்தனுக்கு பிள்ளை பெத்த உனக்கு வெக்கமா இல்லையா என்று கேட்க கையில் இருப்பதை வெண்பா மீது தூக்கி எறிகிறார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி உனக்கு தேவை பணம் தானே என்று கேட்க கண்ணம்மாவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. இத்தனை நாள் தனியாக வாழ்ந்ததை கூறி உனக்கு இந்த கேடுகெட்டவ தான் லாயக்கு என்று காரி துப்பிவிட்டு செல்கிறார். அகிலன் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்படி கூறுகிறார். கண்ணம்மா எந்த உரிமையில் அந்த வீட்டிற்கு நான் வருவேன்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

தனியாளா என் குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும் என்று கூறி அங்கிருந்து செல்கிறார். அப்பொழுது கெட்டிமேள சத்தத்துடன் திருமணம் நடக்கிறது. அது பாரதிக்கும், வெண்பாவிற்கும் தானா?? கண்ணம்மாவிற்கு அதனை கேட்டதும் அழுகையே வருகிறது.

இவன் இல்லாமல் நம்மால வாழ முடியாதா?? தனியா வாழ்ந்து சாதிச்சு காட்டுவேன் என்று கூறி ரோட்டில் நடந்து செல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது. அப்பொழுது நிஜமாகவே வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் நடந்து விட்டதா?? இது ட்விஸ்ட்டாகவே உள்ளது.