ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதி பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.
தற்போது Pant போடாமல் டாப்ஸ் மற்றும் அணிந்து சில பலான போஸ்களை கொடுத்து இளைஞர்களை வாட்டி வதைத்துள்ளார்.