ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Latest புகைப்படங்கள் ! “Uff – சூட்ட தாங்க முடியலே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடி கட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில், காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நம்ம ரசிகர் ஒருவர், “Uff – சூட்ட தாங்க முடியலே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.