#JananiIyer #JananiInterview #Weightloss
தனது உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?.. பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட ரகசியம்
பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் ஜனனி. இவர் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு அருமையான டிப்ஸ் ஒன்றினைக் கொடுத்துள்ளார். உடல் எடையை அதிகரிக்காத உணவு என்ன என்பதையும் அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் ஜனனி கூறியுள்ளார்.