நடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளை பார்த்துளீர்களா? இதோ அவரின் குடும்ப புகைப்படம்.

சூர்யா நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி.

நடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளை பார்த்துளீர்களா?


இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, அசல் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தார் வந்தார்.


தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி என்றும் பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்த பிரபலமானார் சமீரா. ஆனால் திருமணத்திற்கு பிறகு தற்போது சினிமா விட்டு விலகியே இருக்கிறார்.


ஆம் பிரபல தொழிலதிபர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமீரா ரெட்டி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.


இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டியின் கணவர் மற்றும் குழந்தைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளை பார்த்துளீர்களா?


நடிகை சமீரா ரெட்டியின் குழந்தைகளை பார்த்துளீர்களா?