பசுமை இந்தியா திட்டத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியத்தை பாருங்க!!!

TamilCinema.news பசுமை இந்தியாவுக்கான சேலஞ்சில், திரையுலகினர் பங்கேற்று வருகின்றனர்.

Aishwarya Rajesh Planting a ...



சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும், இதில் இணைந்துள்ளார்.மூன்று மரக்கன்றை நட்ட அவர், அதனுடன் செல்பி எடுத்து, படங்களை பகிர்ந்துள்ளார். 'இந்த சங்கிலி தொடர வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டிப்பாக இந்த  சங்கிலியை நாமும் தொடர்வோம்!