நாளை நயன்தாராவின் பிறந்த நாள் இந்த நாளில் தனக்கும் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் முக்கியமானதான நெற்றிக்கண் படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை சரியாக காலை 9.09 மணிக்கு வெளியிட உள்ளதாக நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் முதன் முறையாக பார்வையற்றவராக நடித்துள்ளதால் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.