ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்று உள்ளார்
அவரது அழகான இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு…