புடவையில் யாஷிகா ஆனந்த் போஸ்ட் தற்போது வைரலாகிறது.

புடவையில் யாஷிகா ஆனந்த் போஸ்ட் தற்போது வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, பாடம் ஆகிய படங்களில் நடித்தவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் பிரபலமானார். 

அதைத்தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுக்க அறிமுகம் ஆனார். அதன்பிறகு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. 

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். அதில் புடவை கட்டி அவர் போட்ட போஸ்ட் தற்போது வைரலாகிறது.

புடவையில் யாஷிகா ஆனந்த் போஸ்ட் தற்போது வைரலாகிறது.