நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்

கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். முதன் முறையாக அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்கவைத்தார்.

nayanthara-in-tripple-character-multi-character
இந்நிலையில் இவர் நடித்துவரும் சோலோ ஹீரோயின் கதையில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள மூன்று வேடமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.


nayanthara-in-tripple-character-multi-character


nayanthara-in-tripple-character-multi-character


Tags: நடிகை நயன்தாரா