திக்குமுக்காட வைத்த தமன்னா!

நடிகை தமன்னா பாட்டியா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் 65- க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


தற்போது தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பல இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.


இணையத்தை திக்குமுக்காட வைத்த தமன்னா!