நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். பிகினி உடையில் தன்னுடைய தந்தை எடுத்த செம்ம ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்கை அவரது தந்தை வளைத்து வளைத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.