நயன்தாராவிடம் இருக்கும் குழந்தை யார்? ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!!

நயன்தாரா நிழல் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். படத்தின் போது நயன்தாரா ஒரு குட்டி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

Baby boy with Nayanthara, who is the boy?


இந்த புகைப்படம் நயன்தாரா ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


நயன்தாரா கையில் வைத்திருக்கும் குழந்தை பிரபல நடிகர் குஞ்சக்கோ போபனின் குழந்தையாம்.


அவர்கள் குடும்பமாக நயன்தாராவுடன் எடுத்த புகைப்படம் இதோ,

Baby boy with Nayanthara, who is the boy?