அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் என்னை அறிந்தால் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருப்பார் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாகவும் நடித்திருப்பார்.
இவரது நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் இவருக்கு குட்டி நயன்தாரா என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.
ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைபடம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து வருகிறது.
அனிகா தனது மாடர்ன் டிரஸ்யை பறக்கவிட்டு கொடுத்த போஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.