தமிழ் சினிமாவில் பிருந்தாவனம், பலே வெள்ளைய தேவா, கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை தன்யா. கொலுக் மொலுக்கென்று இருந்த அவர் லாக்டவுனில் அநியாயத்திற்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.