பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
அதே சமயத்தில் நீச்சல் குளத்திற்குள் அரைகுறை ஆடையில் ஆண் ஒருவடன் நின்று கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் யார் இவர்? ரகுல் ப்ரீத் சிங்குடன் இப்படி நிற்கிறாரே என சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் அது ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா? என கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.