சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பெல்லிசூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க உள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது துபாய் பாலைவனத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் தாகத்தை தணித்து உள்ளார்.
Paint the world and make it yours ❤️ pic.twitter.com/35RvYFLOzU
— Priya BhavaniShankar (@priya_Bshankar) November 20, 2020