மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” – பளிச்சென்று புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன் !

ஸ்லீவ்லெஸ் பனியனில் செக்ஸியாக போஸ் கொடுத்து வந்த வாணி போஜன், தற்போது வேற மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

vani-bhojan-hot-photo

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.


அந்த வகையில் தற்போது, மூக்குத்தி பளிச் என தெரிவது போல் கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இளசுகள் இதை பார்த்து, “”என்ன செல்லம், மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” என்று ஜாலி செய்கிறார்கள்.

vani-bhojan-hot-photo