வெறும் 2000 ரூபாய் நோட்டு மூலம் உடலை மறைத்து போஸ் கொடுத்த ப்ரியா ஆனந்த்.

2009ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார்.

priya-anand-latest-hot-photo-shoot

இந்நிலையில் மீண்டும் சுமோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பிரியா ஆனந்த், அதன் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் உடலில் துணி இல்லாமல் வெறும் 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் உடலை மறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.